தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை – ஆண், பெண் மற்றும் திருநங்கை), இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை – ஆண்) இரண்டாம் நிலை சிறை காவலர்  (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு வரும் 13.12.2020 அன்று நடைபெறவிருக்கிறது. 

 

காவலர் பணிக்கான ஸ்ரீ ராஜிவ் காந்தி IAS அகாடெமியின் ஆன்லைன் (Online) பறிச்சி வகுப்புகள் 09.10.2020 அன்று தொடங்கவிருக்கிறது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம். இந்த வகுப்பினை குறித்த விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

APPLY NOW 

For Registration Support Contact 9894996777