“நம்பிக்கையுடன் உன் முதலடியை எடுத்து வை”

TNPSC 2021 அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முயற்சிக்கும் அனைத்து ஆர்வலர்களுக்கும் ஓர் அறிய வாய்ப்பு!

கிருஷ்ணகிரியில் இலவச தங்கும் வசதியுடன் ஒரு சிறப்பு பயிற்சி மையம் இதோ உங்களுக்காக… வாய்ப்பை தவிர விடாதீர்கள்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக TNPSC தேர்வுகளில் மாபெரும் வெற்றி சதவீதத்தை கொடுத்த SHRI RAJIVGANDHI IAS ACADEMY (Anna Nagar, Chennai) தங்களது கல்வி சேவையில் இன்னும் ஒருபடி எடுத்து SHRI RAJIVGANDHI COLLEGE OF EDUCATION (Krishnagiri) உடன் இணைந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கனவான அரசாங்க வேலையில் பணி அமர்த்த அவர்களின் வெற்றிக்கு வழி வகுக்க ஒரு சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் கீழே,

முன்பதிவு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்