Apply Online for PC Exam

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை – ஆண், பெண் மற்றும் திருநங்கை), இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை – ஆண்) இரண்டாம் நிலை சிறை காவலர்  (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு வரும் 13.12.2020 அன்று நடைபெறவிருக்கிறது. அது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

காலிப்பணியிடங்கள் – 10,906

 

கல்வி தகுதி – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

வயது – விண்ணப்பதாரர் 01.07.2020 அன்று 18 வயது நிறைவுற்றவராகவும் 24 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 

தேர்வு முறைகள்

தேர்வு கட்டணம் ரூபாய் – 130 /-

 

இணைய வழி விண்ணப்பம் பதிவேற்றம் தொடங்கும் நாள் : 26.09.2020

இணைய வழி விண்ணப்பம் சமர்பிப்பதற்கான கிடைசி நாள் : 26.10.2020

எழுத்துத் தேர்வு நடைபெரும் நாள் : 13.12.2020

 

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க … Click here

எழுத்துத் தேர்வு பயிற்சி பெற  (Apply for TNUSRB PC 2020 Online Course here)