Click the link to download 

 

 

TNUSRB SUB INSPECTOR OF POLICE (உதவி ஆய்வாளர்) தேர்வில் முதல் நிலை எழுத்து தேர்வு மற்றும் உடற்கூறு தேர்வில் வெற்றி பெற்றதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள். வரவிருக்கும் இறுதி கட்ட நேர்காணல் தேர்விலும் வெற்றி பெற நாங்கள் வாழ்த்துகிறோம்.

நடைபெறவிருக்கும் நேர்காணல் தேர்வில் பெரும்முயற்சியுடன் வெற்றி பெற அனுபவமிக்க காவல் உயர் அதிகாரிகளின் பார்வையில் மாதிரி நேர்காணலை நாங்கள் நடத்தவிருக்கிறோம்.

நேர்காணலை எவ்வாறு எதிர்கொள்வது? உங்கள் ஆளுமையை எவ்வாறு மேம்படுத்துவது? கடந்த ஒரு ஆண்டிற்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள் பற்றிய விவாதம். இவை அனைத்தும் 9 நாட்கள் பயிற்சி தரப்படும்.

MOCK INTERVIEW @ Shri Rajiv Gandhi IAS Academy…வாய்ப்பை தவிர விடாதீர்கள்…

Fill the below details to Register….மேலும் விவரங்களுக்கு – 9894996777

 

Click here to Download official final list